project nightingal

img

நோயாளிகளின் தனிப்பட்ட சுகாதார விவரங்களை சேகரிக்கும் கூகுள்!

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் தனிப்பட்ட சுகாதார  விவரங்களை கூகுள் நிறுவனம் சேகரித்து வருகின்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.